மார்க்கசஹாயேஸ்வரர் ஆலயம்
மாயவரம் அருகில் சுமார் ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மூவலூர் எனும் தலத்தில் உள்ளதே மார்க்கசஹாயேஸ்வரர் எனும் சிவன் ஆலயம். இந்த ஆலயம் பத்தாம் நூற்றாண்டை சேர்ந்தது என்பதாக தெரிகிறது. இருதய நோயினால் அவதிப்படுபவர்கள் இங்கு வந்து...
Read More