Author: Jayaraman

குல தெய்வம் – ஆராய்ச்சிக் கட்டுரை – 8

குல தெய்வங்கள் தோன்றிய வரலாறு -சாந்திப்பிரியா- –8– குலதெய்வங்கள் பட்டியலைப் பார்த்தால் பிரதான தெய்வங்களான சிவபெருமான், விஷ்ணு பகவான், மற்றும் பார்வதி தேவி போன்றவர்கள் அவரவர்கள் தோற்றத்தில் குலதெய்வங்களாக ஏற்கப்படவில்லை என்பதைக் காண வியப்பாக இருக்கும். ஆனால் அவர்கள் மூலம் வெளியான அவர்களது அவதாரங்களே குலதெய்வங்கள் என வழிபடப்படுகின்றன. இதை பார்க்கையில் குலதெய்வங்கள் எனும் பெயரில் நாம் செய்யும் வழிபாடு அனைத்துமே பிரதான தெய்வங்களின் அருளை பெறுகின்றன என்பது தெளிவாகும். பிரதான தெய்வங்கள் தம்மை நேரிடையாக வழிபடுவதை விரும்புவது இல்லை. அதன் காரணம் பிரதான தெய்வங்களை நேரடியாக வழிபட்டு அருள் கிடைக்கும் என்றால் இத்தனை வகைகளிலான தெய்வங்களை பிரும்மன் ஏன் அவதரிக்க வைத்து இருக்க வேண்டும்? அத்தனை தெய்வங்கள் அவதரிக்கவில்லை என்றால் பிரும்மாவின் நாடகங்கள் பூமியில் எப்படி நடத்தப்பட்டு இருக்கும்? அதனால்தான் பல்வேறு நாடக நிகழ்வுகள் நடந்திட பிரதான தெய்வங்கள் மூலம் பல்வேறு தெய்வ அவதாரங்கள் தேவையாக இருந்தன. அவற்றுக்கு...

Read More

Kula Deivam or tutelary and family deities – 8

Kula Deivam or Tutelary and Family Deities – Santhipriya – -8- In the history of tutelary deities, a very important and interesting aspect  is that the prime deities like Lord Shiva, Lord Vishnu and Goddess Parvathi have not been adapted as tutelary deities in their original form, but only their subordinate manifestations have been adapted as tutelary deities. This confirms the belief that the prayers of the devotees are actually answered by prime divines, whether one worship tutelary deities or directly prime divines.  But the prime divines do not answer direct prayers and accept them only when it comes...

Read More

Kula Deivam or tutelary and family deities – 7

Kula Deivam or Tutelary and Family Deities – Santhipriya- –7– If you read the texts on History and origin of Hindu deities and customs, you will find that the narrations of the pundits on the creation of universe as stated in my previous articles ending up to Part-6 are true. The texts in them reveals that even in the second millennium when people lived a primitive life, the worship of divine in some unknown form was prevalent (there were no religions or caste divisions as well) before the Aryan invasion. Only after Aryan’s landed in Asian region, especially in...

Read More

குல தெய்வம் – ஆராய்ச்சிக் கட்டுரை – 7

குல தெய்வங்கள் தோன்றிய வரலாறு -சாந்திப்பிரியா- -7- பல நூல்களில் காணப்படும் இந்து தெய்வங்களின் துவக்கம் மற்றும் அவற்றின் வழிபாட்டு முறைகளை படித்தோம் எனில் நான் முன்னர் ஆறு பாகங்களில் குறிப்பிட்டு உள்ள பண்டிதர்களின் கூற்று உண்மையே என்பது புரியும். அவற்றில் காணப்படும் கூற்றின்படி ஆரியர்கள் வருகை தருவதற்கு முன்னரே, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஜாதிபேதம், மதம் போன்றவை இல்லாமல் இருந்திருந்த, பண்டைய கால மக்கள் எதோ ஒரு தெய்வத்தை, அது  என்ன என்றே புரியாமல் வழிபட்டு வந்துள்ளார்கள். ஆரியர்கள் இந்தியாவுக்கு வருகை தந்த பின்னரே மானிடர்களில் இனப் பிரிவும் ஏற்பட்டுள்ளது. தம்முடைய சக்திகளுக்கு மீறிய எதோ ஒரு ஒரு சக்தி உள்ளது என்பதாக நினைத்த மக்கள் கண்களுக்குப் புலப்படாத பல்வேறு இயற்கை சக்திகளை வணங்கி வந்துள்ளார்கள். பண்டைய  கால மக்களால் கண்களுக்குப் புலப்படாத சக்திகள் வணங்கப்பட்டு வந்தாலும், மெல்ல மெல்ல நாகரீகம் வெளிப்படத் துவங்கியதும் கண்களுக்குப் புலப்படாத சக்திகளுக்கு...

Read More

குல தெய்வம் – ஆராய்ச்சிக் கட்டுரை – 6

குல தெய்வங்கள் தோன்றிய வரலாறு -சாந்திப்பிரியா- -6- 13பிரம்ம நியதியின்படி குறிப்பிட்ட பிரதேசத்தில் உள்ள மக்களை பாதுகாத்து அருள் புரிய அனுப்பப்பட்ட குல தெய்வங்கள் தமது கடமைகளை நிறைவேற்றும் நேரத்தில் வேறு எந்த தெய்வங்களின் குறுக்கீடும் இல்லாமல் சுதந்திரமாக செயல்படுவதற்கு, பிரதான தெய்வங்களுக்கு இணையான அபரிதமான அதிகாரங்களும் தெய்வ சக்தியும் தரப்பட்டு உள்ளன. அதே நேரத்தில் அவர்கள் தம்முடைய தெய்வீக சக்திகளை பயன்படுத்தும்போது பிரும்ம நியதியை மீறாமல் இருக்க வேண்டும் என்பதும் நியதியாகும். உதாரணமாக நீலமங்கலா எனும் ஒரு கிராமத்தில் 200 குடும்பங்கள் உள்ளன என்றும் அந்த பூமியில் உள்ளவர்களை பாதுகாத்து அங்குள்ளவர்களுக்கு அருள்புரிய ஐந்து குல தெய்வங்களை பிரும்மா அனுப்பி உள்ளார் என்றும் வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு குலதெய்வமும் 25 முதல் 30 குடும்பங்களைக் தன் பாதுகாப்பில் வைத்துக் கொள்ள, மீதமுள்ள குடும்பங்கள் எந்த தெய்வத்தையும் குலதெய்வமாக ஏற்றுக் கொண்டிருக்கவில்லை என்ற நிலைமை இருந்தது என்றும் வைத்துக் கொள்வோம்....

Read More

Number of Visitors

533,468

Support Us by Clicking

Categories

Archives

We are a participant in the Amazon Services LLC Associates Program, an affiliate advertising program designed to provide a means for us to earn fees by linking to Amazon.com and affiliated sites