எழுதியவர்: சாந்திப்பிரியா
பாகம் :3
பாராயணம் செய்யும் முறை
சக்தி வாய்ந்த வேல் மாறலை பக்தி, சிரத்தை, மன கட்டுப்பாடோடு இருந்தவாறு குறைந்தது ஒரு மண்டல காலம் அதாவது 48 நாட்கள் விடாமல் தொடர்ந்து தினமும் காலையோ அல்லது மாலையோ ஒரு முறையாவது பாராயணம் செய்து வந்தால் நாம் வேண்டும் பலன் நிச்சயமாக கிடைக்கும் என்பது ஐதீகம் ஆகும். இந்த பாராயணத்தில் கூறப்பட்டு உள்ள பாடலின் முதல் பாடலை 20 முறையும் , அதே பாடலை இறுதியில் இருபது முறையும் படிக்க வேண்டும். அதே பாடல் இடை இடையேயும் கூறப்பட்டு உள்ளது . அதே போல குறிப்பிட்ட சில பாடல்கள் அங்கங்கே மீண்டும் மீண்டும் பாடப்பட்டு உள்ளது. இதுவே பொதுவாக கடைபிடிக்கப்பட்டு வரும் பாராயண முறை என்பதாக கூறப்படுகின்றது என்பதினால் இதை நம்பிக்கையோடு பாராயணம் செய்வது அவசியம் ஆகும்.
விநாயகர் துதி
நெஞ்சம் கனகல்லு நெகிழ்ந்து உருகத்
தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல்சேர்
செஞ்சொல் புனைமாலை சிறந்திடவே
பஞ்சக்கர ஆனை பதம்பணிவாம். – கந்தர் அநுபூதி
வேல் மாறல்
1.திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
2.திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
3.திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
4.திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
5.திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
6.திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
7.திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
8.திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
9.திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
10.திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
11.திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
12.திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
13.திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
14.திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
15.திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
16.திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
17.திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
18.திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
19.திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
20.திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
21.பருத்த முலை சிறுத்தஇடை வெளுத்த நகை
கறுத்த குழல் சிவத்த இதழ் மறச்சிறுமி
விழிக்க நிகர் ஆகும்.
22. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
23. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
24.சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை
அடுத்தபகை அறுத்(து)எறிய
உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும்
25. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
26. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
கழற்குநிகர் ஆகும்
27. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
28. பனைக்கைமுக படக்கரட மதத்தவள
கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)நி
களத்துமுளை தெறிக்கவரம் ஆகும்
29. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
30.சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
குறைத்தலைகள் சிரித்(து)எயிறு
கடித்துவிழி விழித்(து)அலற மோதும்
31. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
32. துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர்
நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும்
எனக்(கு)ஓர் துணை ஆகும்
33. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
34. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண
வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை
விதிர்க்கவளை(வு) ஆகும்
35. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
36. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும் ஒரு
கவிப்புலவன் இசைக்(கு)உருகி
வரைக்குகையை இடித்து வழி காணும்
37. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
38. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
முளைத்த(து)என முகட்டின்இடை
பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும்
39. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
40.சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி
ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்
ஒளிப்பிரபை வீசும்
41.திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
42. தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு
வலத்தும்இரு புறத்தும்அரு(கு)
அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும்
43. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
44.பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்
ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர
நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும்
45. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
37. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது
குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய
அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும்
46. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
47. சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி
தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்
இடுக்கண்வினை சாடும்
48. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
49. சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்
பெருத்தகுடர் சிவத்ததொடை
எனச்சிகையில் விருப்பமொடு சூடும்
50. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
51. சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி
தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்
இடுக்கண்வினை சாடும்
52. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
53.சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்
பெருத்தகுடர் சிவத்ததொடை
எனச்சிகையில் விருப்பமொடு சூடும்
54. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
55.பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்
ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர
நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும்
56. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
57. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது
குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய
அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும்
58. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
59. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி
ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்
ஒளிப்பிரபை வீசும்
60. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
61. தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு
வலத்தும்இரு புறத்தும்அரு(கு)
அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும்
62. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
63. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும் ஒரு
கவிப்புலவன் இசைக்(கு)உருகி
வரைக்குகையை இடித்து வழி காணும்
64. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
65. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
முளைத்த(து)என முகட்டின்இடை
பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும்
66. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
67. துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர்
நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும்
எனக்(கு)ஓர் துணை ஆகும்
68. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
69. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண
வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை
விதிர்க்கவளை(வு) ஆகும்
70. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
71. பனைக்கைமுக படக்கரட மதத்தவள
கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)நி
களத்துமுளை தெறிக்கவரம் ஆகும்
72. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
73. சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
குறைத்தலைகள் சிரித்(து)எயிறு
கடித்துவிழி விழித்(து)அலற மோதும் (திரு)
74. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
75. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை
அடுத்தபகை அறுத்(து)எறிய
உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும்
76. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
77. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
கழற்குநிகர் ஆகும்
78. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
79. பருத்த முலை சிறுத்தஇடை வெளுத்த நகை
கறுத்த குழல் சிவத்த இதழ் மறச்சிறுமி
விழிக்க நிகர் ஆகும்.
80. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
81. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
82. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
கழற்குநிகர் ஆகும்
83. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
84. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை
அடுத்தபகை அறுத்(து)எறிய
உறுக்கிஎழும் அறத்தைநிலை
85. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
86. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
87. பருத்த முலை சிறுத்தஇடை வெளுத்த நகை
கறுத்த குழல் சிவத்த இதழ் மறச்சிறுமி
விழிக்க நிகர் ஆகும்.
88. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
89. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண
வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை
விதிர்க்கவளை(வு) ஆகும் (திரு)
90. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
91. துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர்
நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும்
எனக்(கு)ஓர் துணை ஆகும்
92. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
93. சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
குறைத்தலைகள் சிரித்(து)எயிறு
கடித்துவிழி விழித்(து)அலற மோதும்
94. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
95.பனைக்கைமுக படக்கரட மதத்தவள
கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)நி
களத்துமுளை தெறிக்கவரம் ஆகும்
96. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
97. தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு
வலத்தும்இரு புறத்தும்அரு(கு)
அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும்
98. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
99. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி
ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்
ஒளிப்பிரபை வீசும்
100. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
101. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
முளைத்த(து)என முகட்டின்இடை
பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும்
102. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
103. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும் ஒரு
கவிப்புலவன் இசைக்(கு)உருகி
வரைக்குகையை இடித்து வழி காணும்
104. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
105. சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்
பெருத்தகுடர் சிவத்ததொடை
எனச்சிகையில் விருப்பமொடு சூடும்
106. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
107. சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி
தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்
இடுக்கண்வினை சாடும்
108. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
109. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது
குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய
அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும்
110. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
111. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்
ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர
நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும்
112. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
113. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது
குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய
அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும்
114. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
115. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்
ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர
நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும்
116. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
117. சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்
பெருத்தகுடர் சிவத்ததொடை
எனச்சிகையில் விருப்பமொடு சூடும்
118. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
119. சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி
தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்
இடுக்கண்வினை சாடும்
120. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
121. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
முளைத்த(து)என முகட்டின்இடை
பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும்
122. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
123. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும் ஒரு
கவிப்புலவன் இசைக்(கு)உருகி
வரைக்குகையை இடித்து வழி காணும்
124. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
125. தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு
வலத்தும்இரு புறத்தும்அரு(கு)
அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும்
126. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”
127. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி
ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்
ஒளிப்பிரபை வீசும்
128. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
129. சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
குறைத்தலைகள் சிரித்(து)எயிறு
கடித்துவிழி விழித்(து)அலற மோதும்
130. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
131. பனைக்கைமுக படக்கரட மதத்தவள
கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)நி
களத்துமுளை தெறிக்கவரம் ஆகும்
132. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
133. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண
வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை
விதிர்க்கவளை(வு) ஆகும் (திரு)
134. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
135. துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர்
நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும்
எனக்(கு)ஓர் துணை ஆகும்
136. ‘திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
137. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
138. பருத்த முலை சிறுத்தஇடை வெளுத்த நகை
கறுத்த குழல் சிவத்த இதழ் மறச்சிறுமி
விழிக்க நிகர் ஆகும்.
139. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
140. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
கழற்குநிகர் ஆகும்
141. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
142. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை
அடுத்தபகை அறுத்(து)எறிய
உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும்
143. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
144. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
145. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
146. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
147. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
148. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
149. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
150. ‘திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
151. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
152. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
153. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
154. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
155. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
156. ‘திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
157. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
158. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
159. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
160. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
161. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
162. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”.
—-பாராயணம் முடிவுற்றது—-