ஐஸ்வர்ய கோலம்
சாந்திப்பிரியா

கீழே வெளியாகி உள்ள கட்டுரையையும், ஐஸ்வர்ய கோலம் செய்யும் முறையையும்  நான் 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கனடா நாட்டில் இருந்து வெளியாகும்  அருள் மிகு துர்கா தேவி இந்து சொசைட்டியின் http://www.durkadevi.com/default.html   என்ற இணையதளத்தில் வெளியிட்டேன். அவர்கள் என்னுடைய கட்டுரையை சாந்திப்பிரியாவின் கட்டுரைகள் என்ற தலைப்பில் வெளியிட்டு வருகிறார்கள். அந்த கோலத்தை என்னுடைய வலை தளத்திலும் வெளியிடுவதின் மூலம் மேலும் பலர் அதன் பலனை அடைவார்கள் என்று நம்புகிறேன். இந்த கோலத்துக்கான பொருட்களை பத்து  அல்லது பதினைந்து  மகளிகராக ஒன்று சேர்ந்து வாங்கி வந்து செய்தால் செலவு குறையும். இனி ஐஸ்வர்ய கோலத்தைப் பற்றியும், அதை செய்யும் முறையையும் படியுங்கள்.

படங்களையும், பக்கங்களையும்  பெரியதாகப் பார்க்க அந்தந்த 
பக்கங்களின் மீது கிளிக் செய்யவும்.