கருடாழ்வார் – 1
1 நான் போன வருடம் கும்பகோணத்தில் நாச்சியார் கோவிலுக்குச் சென்று இருந்தபோது ஒரு அதிசயமான விஷயத்தைக் கேள்விப்பட்டேன். அங்குள்ள கருடப் பெருமானை கல் கருடன் என்று கூறுகிறார்கள். திருவிழாக் காலங்களில் ஊர்வலத்தில் ஸ்வாமி புறப்படுவதற்கு...
Read More