சாந்திப்பிரியா
– 20 –

நான்கு வேதங்களையும் தன் கையில்
வைத்து உள்ள பஞ்ச முக ஹனுமான்

நர்த்தனம் ஆடும் காளி தேவி

சாமுண்டி தேவி (இளையவள்)

சாமுண்டி தேவி (மூத்தவள்)

பஞ்ச முக ஹனுமானின் இன்னொரு ஆலயம்

இந்த தேவியை ராத்திரி தேவி என்கிறார்கள்

பைரவர்

இந்தூரில் விஜய மாருதி ஆலயத்தில் ஹனுமான்.
இந்த ஹனுமானின் காலம் பல ஆயிரம்
ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும்,
இது ஸ்வயம்புவாகத் தோன்றியது
என்றும் கூறுகிறார்கள்.











