குரு சரித்திரம் – 39
அத்தியாயம் -30 சித்த முனிவர் கூறலானார் ”ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள் கனக்பூரில் இருந்தபோது அவருடைய புகழ் பல இடங்களிலும் பரவி இருந்தது. பல இடங்களில் இருந்தும் பக்தர்கள் குருதேவரை தரிசனம் செய்ய வந்து கொண்டு இருந்தனர்....
Read More