சிதம்பர மான்மியம்- 10
சாந்திப்பிரியா பாகம்-10 இரண்யவர்மர் சோழ மன்னனான கதை தில்லையில் இருந்த மூவாயிரம் அந்தணர்களும் அந்தர்வேனிக்கு சென்றார்கள். இரண்யவர்மனும் வியாக்கிரபாத முனிவரது இரண்டாவது மகனைப் போலவே இருந்து கொண்டு அனைவருக்கும் தொண்டு செய்து...
Read More