குரு சரித்திரம் -1
தத்தாத்திரேய அவதாரங்களாக பல மகான்கள் அவதரித்து உள்ளார்கள். மும்மூர்த்திகளின் அவதாரமான தத்தாத்திரேயர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்த பூமியில் ஒரு அவதூதராக அவதரித்தார். அவர் அதி சக்தி பெற்றவர். அவரைப் பற்றி விவரங்கள்...
Read More