சாந்திப்பிரியா   

             –  20

வழியில்  சில  ஆலயங்கள் 
சித்தவட்டை  தரிசித்தப் பின்னர் உஜ்ஜயினியில் இருந்துக் கிளம்பி தேவாஸ் சென்று  மதியம் அங்கிருந்துக் கிளம்பி இந்தூருக்குச் சென்றோம். வழியில் மீண்டும் பிலாவலி சிவன், பஞ்சமுக ஹனுமான் ஆலயம், காளி தேவியின் ஒரு ஆலயம் போன்றவற்றுக்குச் சென்று  பின்னர் இந்தூரில் இருந்த  ஒரு அனுமான் ஆலயம், கீதாபவன்  போன்ற  ஆலயங்களுக்கு சென்றப் பின் மாலை பெங்களூருக்கு  பயணித்தோம். இப்படியாக எங்கள் பயணம் இனிதே முடிந்தது.
  

நான்கு வேதங்களையும் தன்  கையில் 
வைத்து உள்ள பஞ்ச முக ஹனுமான்

நர்த்தனம் ஆடும் காளி  தேவி

சாமுண்டி தேவி  (இளையவள்)

சாமுண்டி தேவி  (மூத்தவள்

பஞ்ச முக ஹனுமானின் இன்னொரு ஆலயம் 

இந்த தேவியை ராத்திரி தேவி என்கிறார்கள்

பைரவர் 

இந்தூரில் விஜய மாருதி ஆலயத்தில் ஹனுமான். 
இந்த ஹனுமானின் காலம் பல ஆயிரம் 
ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும், 
இது ஸ்வயம்புவாகத் தோன்றியது 
என்றும் கூறுகிறார்கள்.

கீதா பவன் காட்சிகள் 
  பயணம்  நிறைவு  பெறுகிறது