சாந்திப்பிரியா – 2 –
கைலா தேவி ஆலயம், தேவாஸ்
நல்கேடாவில் இருந்த பகலாமுகி ஆலயத்துக்கு செல்வதற்கு முன்னர் தேவாஸ் நகரில் இருந்த புதிய ஆலயமான கைலா தேவி ஆலயத்துக்கும் சென்றோம். அது முன்னாள் கட்டப்பட்டு உள்ள ஆலயம். அதன் விவரம் கிடைக்கவில்லை. ஆனால் அதில் மிக உயரமான ஹனுமான் சிலை வைக்கப்பட்டு உள்ளது . ஆலயத்தில் சாமுண்டா தேவியை பிரதிபலிக்கும் சிலையும், லிங்கமும் உள்ளது. படங்கள் கீழே உள்ளன.


