லஷ்மி புராணம்
சாந்திப்பிரியா மனபாஸ குருபார் அல்லது குருபார ஓஷா என்பது லஷ்மியை பெண்கள் ஆராதிக்கும் பண்டிகை ஆகும். அந்த தினத்தன்று விடியற் காலையில் பெண்கள் எழுந்து, குளித்தப் பின் வீட்டின் முன்புறத்தில் சாணம் தெளித்து அலம்பியப் பின் அரிசி...
Read More