வசந்தபுரா ஆலயம்
2011 ஆம் வருடம் நான் பெங்களூரில் வசந்தபுராவில் இருந்த ஒரு அதிசயமான ஆலயத்துக்கு சென்று இருந்தேன். அதன் பெயர் பகவான் வசந்தபுரா வல்லபாராய ஆலயம் என்பதாகும். ஆலயம் 1000 வருடத்துக்கு முற்பட்டது, சோழ மன்னர்களால் கட்டப்பட்ட ஆலயம்...
Read More