வான்முட்டி பெருமாள்
இந்து மதத்தை பொறுத்தவரை அத்தி மரம் மிகவும் மகத்துவமானது. இயற்கையிலேயே அதற்கு உள்ள சில தன்மைகளினால் முக்கியமான இந்து தெய்வ சிலைகள் அந்த மரத்திலான கட்டைகளில் செய்யப்பட்டு ஆலயங்களில் பூஜிக்கப்படுகின்றன. அத்தி மரத்தைத் தவிர வேறு...
Read More