ஹுலிமவு கெம்பம்மா ஆலயம்
ஹுலிமாவு கெம்பம்மா ஆலயத்தில் நவராத்ரியில் ஒன்பது நாட்களும் ஒன்பது விதமான அலங்காரங்களை செய்கிறார்கள். நவராத்தரி பண்டிகை துவக்கத்தின் முதல் நாளான மாளைய அம்மாவாசையில் ஆலயத்தில் தீ மிதித்து பூஜைகள் செய்கிறார்கள். கீழே உள்ளது நவராத்தரி பண்டிகையை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்டு உள்ள அம்மன் மற்றும் அங்கு உள்ள அலங்கார தெய்வங்கள்.



மூல சன்னிதான கெம்பம்மா தேவி
