மஹா க்ஷேத்ர பால பைரவர் ஆலயம் – 2
-2- நாங்கள் அங்கு சென்று இருந்தபோது இந்த ஆலயத்தை நிர்மாணித்தவர்களில் ஒருவர் எங்களுக்கு இந்த ஆலயத்தின் விவரத்தைக் கூறினார். அவர் பெயரைக் கேட்க மறந்து விட்டேன், ஆனால் அவருடைய புகைப்படத்தைக் கீழே காணலாம். ஆலயம் எப்படி கட்டப்பட்டது...
Read More