இந்த கதையை எப்படி பாராயணம் செய்ய வேண்டும் என்ற விவரத்தை நான் எழுதுவதாக இருந்தேன். ஆனால் அவ்வப்போது இணைய தளம் சில காரணங்களினால் தடைப்பட்டுக் கொண்டு இருப்பதாலும், இன்னும் சில விவரங்களை கேட்டு அறிந்தப் பின்னரே அது குறித்து எழுத வேண்டும் என்பதினாலும் இன்னும் சில நாட்களில் அதைப் பற்றி எழுத உள்ளேன். ஆகவே இதை பாராயணம் செய்ய நினைப்பவர்கள் நான் அது குறித்து எழுதிய பின்னரே படிக்க நினைப்பது நல்லது. மேலும் இந்தக் கதை 20 பாகங்களுக்குள் முடிந்து விடும் என நினைப்பதினால் அது முழுமையாக எழுதி முடிக்கப்பட்டதும் அதை படிக்கத் துவங்கலாம் என்பது எனது கருத்து.