கீழ் கண்ட செய்தி குறித்து சிலர் ஆர்வத்துடன் உள்ளதாக கடிதம் எழுதி உள்ளார்கள். நான் அந்தக் கட்டுரையை செய்வாய் கிழமையில் இருந்து துவக்க முடிவு செய்துள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் 

 
ஒரு நற் செய்தி 

சாந்திப்பிரியா பக்கத்தில் நான் எழுத உள்ள திருப்பதி வெங்கடாசலபதி பெருமானின் ஜீவ சரித்திரம் இன்னும் சில நாட்களில்  வெளியாகும்.
இந்தக் கதையில் வருபவை: நாரதர் விஷ்ணுவை பூமியில் பிறக்க வைக்கக் காரணமானது- பத்மாவதி அம்மையாரின் பூர்வ ஜென்ம  சரித்திரம்- விஷ்ணுப் பெருமான் புற்றில் இருந்து லஷ்மி தேவியை மீட்டக் கதை-  லஷ்மி தேவி பத்மாவதியானக் கதை- பத்மாவதி அம்மையாரை விஷ்ணு பெருமான் மணந்த காரணம்-  அதன் பின் நடந்தவை என பல்வேறு சுவையான  சம்பவங்கள்  பக்தர்களின் மனதை  பக்தியில் திளைக்க வைக்கும்.